அமோக ஆதரவு

img

தருமபுரி : மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு அமோக ஆதரவு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், தருமபுரி, அரூர் (தனி), பாப்பிரெட்பட்டி, பாலக்கோடு பென்னாகரம், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.