chennai முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நமது நிருபர் ஜூன் 25, 2019 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.