செவ்வாய், நவம்பர் 24, 2020

அமித்ஷா

img

கொரோனா இறப்பைப் பற்றி கவலையில்லை : பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகிறார் அமித்ஷா...

ஜூன் 9அன்று ஆன்லைன் மூலம் பிரச்சாரத்தைத் துவங்க உள்ளதாக பாஜக தலைமை....

img

யாரைக் காப்பாற்ற முயல்கிறார் அமித்ஷா

தலைநகர் தில்லியில் நடந்த வன்முறை வெறி யாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தபோதும், ஆளுங் கட்சியான பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்தது.

img

தில்லி தேர்தல் பிரச்சாரத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்கியவர்: வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார்....

தில்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோனபோதும், பொதுச்சொத்துகள், தனியார் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட போதும் அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை...

img

வெறுப்புப் பேச்சே தோல்விக்கு காரணமாம்... பலத்த அடியால் பதுங்கும் அமித்ஷா

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஷாகீன் பாக்’(சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லா மியர்கள் போராட்டம் நடத்தும் பகுதி) துடைத்து எறியப்படும்....

img

மோடி, அமித்ஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்த ராஞ்சி நீதிமன்றம்.. ரூ. 15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றி விட்டார்கள்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி அளித்தனர். ....

img

தயவு செய்து அமித்ஷா வரலாறு படிக்க வேண்டும்.... மோசமான வானிலைக்கும் நேருதான் காரணம் என்று உளற வேண்டாம்...

ஒருவகையான வகுப்புவாதம் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள மற்றொரு வகையான வகுப்புவாதத்தின் துணை அதற்கு அவசியம் என்று காட்டமாக கூறியுள்ளார்....

;