விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 42 கன அடியாக குறைந்துள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் சனிக்கிழமை துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் டி.மங்கப்பட்டி