சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.
சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்ட நிலையில் நிலவை மிகவும் நெருங்கி உள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
நிலவின் சுற்றுவட்டப் பாதை யில், சந்திரயான் 2 விண்கலத்தி லிருந்து லேண்டர் விக்ரம் வெற்றி கரமாக பிரிந்துள்ளது. நிலவில் இருந்து குறைந்த பட்சமாக 119 கிலோமீட்டர்
சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரக்யான் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்- 2 விண்கலத் தின் நிலவின் இறுதி சுற்று வட்டபாதைக்குள் வெற்றிகர மாக நுழைந்தது. நிலவை ஆய்வு செய்வ தற்காக இஸ்ரோவால் வடி வமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு சந்திராயன்2 விண்கலம் முன்னேறி உள்ளது.
சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தெற்கு பகுதியில் இறங்கவிருப்பது மிகப்பெரும் சாதனை என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டியுள்ளார்.