திங்கள், செப்டம்பர் 20, 2021

politics

img

திருமாவளவனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்

img

யாருக்கு வாக்கு? - ஒரு குடும்பம் வழிகாட்டுகிறது...

“திருப்பதிக்கு யாரெல்லாம் வறீங்க..” என பாலாஜி கேட்டார். வீட்டிலுள்ளோர் எல்லோரும் நான், நீ என போட்டிபோட்டு கைதூக்கினர். சந்தோஷ் மட்டும் ஒரு கேள்வியை வீசினான். “டாடி! எண்ணைக்குன்னு சொல்லுங்கோ அப்புறம் முடிவு செய்யலாம்.

img

கருத்துக்கணிப்புகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றனவா?

தேர்தல் காலம் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினருக்கு ‘ஜுரம்’ எகிரும் அளவுக்கு ஊடகங்களுக்கும் எகிறிவிடும்

img

மாண்டவர் மீண்டும் வருவார்…!

விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் வீணாய்ப் போனது!-நாட்டில கெடுதலை சாதியும் மதமும் மோதிக் கெட்டுப் போனது! ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே தனியார் ஆனது!-நாட்டில் நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு வீதியில் நிற்குது!

img

செல்லாது நோட்டு இன்னு தேசமே கியூவில் நின்னு பரிதவிக்க வச்சமோடி!

செல்லாது நோட்டு இன்னு தேசமே கியூவில் நின்னு பரிதவிக்க வச்சமோடி! வில்லாதி வில்லன் வேஷம் கலைஞ்சு போச்சு! தேர்தலில் ஒடுங்கிவிடும் உயிர் நாடி!

img

விளம்பரம் பெரும் விளம்பரம் பொய் பரப்ப ஒரு விளம்பரம்

விளம்பரம் பெரும் விளம்பரம் பொய் பரப்ப ஒரு விளம்பரம் விளம்பரம் நாளும் விளம்பரம் கோடிக்கணக்கில் விளம்பரம் மோடி அரசின் வியாபாரம்! - வெறும் திட்ட அறிவிப்பால் மாய்மாலம் !

img

ஜாக்கிரதை-கையில் 'பள பள' சூலத்தை ஏந்தி கண்ணில் கொடிய மதவெறி கொண்டு சங்கிக் கும்பல் ஆடிக்கிட்டு வருகுது

கையில் 'பள பள' சூலத்தை ஏந்தி கண்ணில் கொடிய மதவெறி கொண்டு சங்கிக் கும்பல் ஆடிக்கிட்டு வருகுது ஜாக்கிரதை அம்மா ஜாக்கிரதை ஜாக்கிரதை ஐயா ஜாக்கிரதை

img

ஆங்கிலம் கற்பது எளிதே

இப்போது 20 பெயர்ச் சொற்களை எழுதுங்கள். எப்படி எழுதுவது. அதுதான் நம் நோட்டுப் புத்தகம் இருக்கிறதே எடுத்து வைத்துக் கொண்டுதானே. படிக்கவே உட்கார்ந்தோம். அப்படியானால் ok. உங்களைச் சுற்றிப் பாருங்கள். என்ன தெரிகிறதோ அதையெல்லாம் எழுதுங்கள்

;