ஏப்ரல் 28 ஆம் தேதியன்று நடைபெற்றஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பெரும்பாலான மக்கள் இடதுசாரிக் கொள்கைகள் அமலாவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது
ஏப்ரல் 28 ஆம் தேதியன்று நடைபெற்றஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பெரும்பாலான மக்கள் இடதுசாரிக் கொள்கைகள் அமலாவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது
2014 தேர்தலின் போது உற்சாக மனநிலையில் இருந்த நரேந்திர மோடியும் அவரது பாஜக சகாக்களும் தற்போது விரக்தி மனநிலையில் உள்ளனர் என்பது அவர்களது பேச்சுக்களின் வாயிலாக வெளிப்படுவது தெளிவாகத் தெரிகிறது
மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செங்கல் சூளைகளுக்குத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரிச் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜக பரிவாரம் பகைமை விதைகளை தூவியும், குறுகிய தேசிய இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது.
ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. மீறி இறக்குமதி செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறது. இதற்கு ஒருபோதும் இந்தியா பணியக்கூடாது.
17ஆவது மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்டம் முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு கட்டங்கள் நடக்கவிருக்கின்றன
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் மிகவும் தரம் தாழ்ந்த முறையிலும் பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தலைமை தேர்தல் அதிகாரி பெருமிதத்தோடு கூறிக்கொண்டாலும் தேர்தலை அமைதியாக நடத்தாமல் இருக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் குற்றவாளிகள்