பல்லவி புதிய கல்விக் கொள்கை பாரு புள்ள திண்ணும் பூதம்
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு அனைத்து மக்கள்விரோத, மசோதாக்களையும் ஒரே மூச்சில் நிறைவேற்றி விட வேண்டும் என்று வெறிபிடித்ததுபோல செயல்பட்டு வருகிறது.
நாட்டில் வேலையின்மை விகிதம், 1970களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
“ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறுமாறு வதை செய்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்துத்து வா கும்பலால் வதை செய்யப்பட்டு கொல்லப்படு வது அன்றாட நிகழ்வாகி உள்ளது.
உ.பி., மாநிலம் உன்னாவ் நகரைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் மகள் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டார்.
மருத்துவர்கள் மட்டுமின்றி, கல்வியாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் எதிர்த்த போதும், இந்திய மருத்துவக் கவுன் சிலுக்கு மாற்றாக என்று கூறிக்கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவையில் திங்களன்று அறிமுகம் செய்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு சட்டத்தை மத்திய அரசு தொடர விரும்ப வில்லை என நாடாளுமன்றத்தில், மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்தர் தோமர் கடந்த வாரம் அறிவித்தார்
சென்னை மாநகரின் மிகப்பெரிய உணவு விடுதி சண்முக பவன்
பாலோ கொயலோ-வின் “அல்கெமிஸ்ட்” - (ரசவாதி) என்கிற போர்த்துகீசிய நாவல் எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
கல்விக் கொள்கை தேசிய கல்வியறிவு இயக்கத்தின்(NLM) தாக்கங்களையும், அதன் குறைபாடுகளையும் மதிப்பீடு செய்யவில்லை.