இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 70 என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 70 என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் பாஜககாரர்கள் பொய்யை துணிந்து சொல்வதும், அதை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல சாதிப்பதும் அவர்களின் வழக்கம். அதுதான் நாஜி ஹிட்லரின் கொள்கை பரப்புச் செயலாளரான கோயபல்சின் பாணி
இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் மீது இடியாய் இறங்கியிருக்கிறது ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறிப்பது, அந்த மாநிலத்தை உடைப்பது, அரசியல் சாச னத்தின் பிரிவு 370வது பிரிவை ரத்து செய்வது என்ற மோடி அரசின் முடிவு.
1894 லிலிருந்து ஆங்கிலேய இராணு வத்தில் எப்படி தீண்டத்தகாத வர்கள் படிப்படியாக நீக்கப்பட்டனர் என்பது குறித்த அரசாணையையும் அதுபற்றி 1894 இல் எழுதப்பட்ட கமிஷன் அறிக்கையை யும் பாபாசாகேப் அம்பேத்கர் தேடிக்கொண்டி ருந்தார்.
தேசிய புலிகள் தினமான 2019 ஜூலை 29 அன்று புலிகள் கணக்கெடுப்பு தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அரக்கபரக்க ஆனந்த் உள்ளே நுழைந்தபொழுது அம்மா அவனுக்காக காத்திருந்தாள்.
காந்திஜியின் கடைசி 200 நாட்கள்’’ வி. ராமமூர்த்தி எழுதிய இந்த நூலை தமிழில் கி. இலக்குவன் மொழிபெயர்த்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது
உணவு, குடிநீர், சுத்தமான காற்று போன்ற தேவைகளுக்காக தினமும் போராடி வரும் மனிதன் உயிர் வாழ்வதற்காக அகதிகள் என்ற முத்திரையோடு அலைக்கழிக்கப்படும் அவலம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.