வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

பெருகும் வேலையின்மையும் அரசின் பொறுப்பின்மையும்

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தமிழ கத்தில் அனைத்து அரசுத்துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடைவிதிக்கப் பட்டுள்ளதாக மாநில நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

img

இலவச மின்சாரம் இனி பழங்கதைதானா?

கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் இதுவரை முன்வைத்த அனைத்து கோ ரிக்கைகளையும், நிபந்தனைகளையும் நிறை வேற்றுவதில் முனைப்புக் காட்டும் மோடி அரசு, மறுபுறத்தில் மாநிலங்களின் அதிகாரங்களையும், நிதியாதாரங்களையும் முற்றாகப் பறிப்பதில் ஈடு பட்டுள்ளது. 

img

இன்னும் வலுவாக குரல் எழுப்புக!

மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை தங்களது எடுபிடிகளைப்போல எண்ணுகிறது. மத்திய, மாநில உறவுகள் பற்றிய பல்வேறு கமிஷன் களின் பரிந்துரைகளை சிறிதும் லட்சியம் செய்வ தில்லை.

img

ஊரடங்கு நீட்டிப்பு மட்டும் போதுமா?

மூன்றாவது கட்ட ஊரடங்கு ஞாயிறன்று இரவுடன் முடிவடைந்த நிலையில் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

img

வலுவாகி இருக்கிறது எதேச்சதிகாரம்....

இருபத்தோராம் நூற்றாண்டை, இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவோம் என்று சமீபத்தில் மோடி பீற்றிக்கொண்டதும், இந்தியாவை சுயசார்பு நாடாகக் கட்டி எழுப்புவோம் என்று கூறியதும் கூட...

img

ஏன் இந்த அவசரம்?

கொரோனாவின் பிடியில் இந்திய நாடு சிக்கித் தவித்துவரும் நிலையில் அனைத்துத் துறை களையும் போலவே கல்வித்துறையும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

img

எதேச்சாதிகாரம் வலுவாகி இருக்கிறது - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

கோவிட்-19 தொற்று, மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேலும் தீவிரமான முறையில் வலுப்படுத்தி இருக்கிறது

img

கோயம்பேடு நோய்த்தொற்று மையமாக அரசே காரணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலா கப் பேசியபோது ”கோயம்பேட்டில் கொரோனா தீவிரமடைந்ததற்கு வணிகர்களும், மக்களும் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்” என்று கூறியிருந்தார். 

;