குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) என்ற அரசாங்கத்தின் திட்டம் குறைந்தபட்ச கள விலையை உருவாக்குவதற்கு சரியாக உதவியிருக்கும் என்றால், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 11 பெரிய விவசாய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்னும் கூடுதலாக 1,900 கோடி ரூபாயைச் சம்பாதித்திருக்க முடிந்திருக்கும்.