அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சிஐடியு சங்கத்தின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட 3-வது மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நாமக்கல் மாவட்ட குழு கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது