சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் செவ்வாயன்று (நவ. 26) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தஞ்சாவூர் ஒன்றியப் பேரவை திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றி யத்தலைவர் இரா.வீராசாமி தலைமை வகித்தார்.