மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பிரச்சாரம் செய்தார்.