states

img

ஆந்திர பெண் பொறியியல் பட்டதாரி அமெரிக்க விண்வெளி திட்டத்துக்கு தேர்வு

ஆந்திர பெண் பொறியியல் பட்டதாரி அமெரிக்க விண்வெளி திட்டத்துக்கு தேர்வு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ஜானவி தங்கேட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான “டைட்டன் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ)” மேற்கொண்டு வரும் விண்வெளி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறியியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள ஜானவி, உரிய பயிற்சிக்குப் பின் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.