ராஜஸ்தான்

img

ராஜஸ்தான்: பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு  

ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

img

தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை:ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஆவணி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

img

ராஜஸ்தான் மாநில சிறைகளில் சாதி அடிப்படையில் வேலை கொடுப்பதற்கு தடை.... மாநில அரசு நடவடிக்கை....

சிறை விதிகள் கையேட்டில் இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில்....

img

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராஜஸ்தான் மாநில எல்லைகள் சீல் வைப்பு 

மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ரயில் நிலையம், மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.....

;