முறையீடு

img

கொரோனா ஊரடங்கால் கந்துவட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் பெண்கள்... கே.பாலபாரதியிடம் முறையீடு

நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். நலவாரிய அட்டைஉள்ளது. ஆனால், அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் கிடைக்கவில்லை.....

img

குறவன்-குறத்தி ஆட்டத்தை தடை செய்க... காவல்துறை இயக்குனரிடம் முறையீடு

ஏராளமான யூ ட்யூப் டிவி சேனல் களில் பதிவேற்றம் செய்து பல்லாயிரம் பேரை பார்க்க செய்து பணம் சம்பாதித்து பிழைத்து வருகின்றனர்.....

img

23 ஐஐடிகளிலும் அமலாகாத எஸ்சி - எஸ்டி இடஒதுக்கீடு... மத்திய அமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி., முறையீடு

23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் நடைபெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுமாறு வேண்டுகிறேன்... 

img

இளம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துவரும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்...சு.வெங்கடேசன் எம்.பி.,யிடம் தொழிலாளர்கள் முறையீடு

இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, கொச்சி, நாக்பூரில் மெட்ரோ ரயில்கள் தனியார் மயமாகவில்லை....

img

அக்.15ல் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு சிபிஎம் கோத்தகிரி இடைக்குழு பேரவையில் தீர்மானம்

பட்டா இல்லாத மக்களை திரட்டி அக். 15 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந் திரள் முறையீடு நடத்துவது என சிபிஎம் கோத்தகிரி இடைக்குழு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

img

உதவிக்குழு நியமனத்தை எதிர்த்து முறையீடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கான உதவிக் குழுநியமனத்தை எதிர்த்துசென்னை உயர்நீதிமன் றத்தில் முறையீடு செய்யப் பட்டுள்ளது