நாடாளுமன்றத்தில் ஒருநாள் நிகழ்வுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு
உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்தஇடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.....
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மறந்து விடக்கூடாது.....
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது....
தான் மட்டுமன்றி நாடு முழுவதும் அம்பேத்கரை பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறிதீட்சை பெறுவேன் ....
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படவில்லை என் றால் அங்கு நிலைமை மேலும் மோசமாகும்....
எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக மோடி அரசுதான் வருமான வரித்துறையை ஏவி விட்டிருப்பதாக கூறினார்....
பாஜக அல்லாத கட்சிகள்ஆளும் மாநில அரசு களைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறது.கர்நாடகாவிலும், கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக முயன்று வருகிறது, ...
உத்தரப்பிரதேசத்தில் 21 சர்க்கரை ஆலைகளை விற் பனை செய்ததில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மோசடி செய்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது....