தெலுங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர்.
குமுளி – முருகாடி பகுதியில் சாலையில் மழைவெள்ளம் புகுந்தது. அடிமாலி ஆனவிரட்டியில் வீட்டின் சுற்றுச்சுவர் சாய்ந்தது. ஆறுகள், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்தது. வறண்டுபோன சிறிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...