இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டி ஜூன் மாதம் விளையா உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டி ஜூன் மாதம் விளையா உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி-பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டிகள் புனேவுக்கு பதிலாக மும்பையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2022 உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை - 2022 விளையாடவுள்ள ஆட்டங்கள் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி கோரிக்கைவிடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனி துபாயில் தன்னுடைய பணியைத் தொடங்கியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பது குறித்து அக்டோபர் 25 ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
T20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.