பறவைகளுக்காக

img

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பறவைகளுக்காக குளம் அமைப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோடை காலத்தை யொட்டி பறவைகளுக்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2400 சதுர அடியில் மூன்று அடி ஆழத்தில் குளம் அமைத்துள்ளனர்

;