பட்ஜெட்

img

பெரிய சிந்தனைகளைக் கொண்ட சீர்திருத்தம் மிக்க பட்ஜெட் இது... மோடி அரசைப் பாராட்டும் முதலாளிகள்....

ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா பாராட்டியுள்ளார்......

img

கேரளாவின் மாற்று அணுகுமுறை பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து....

நம்பிக்கையை இன்னும் உறுதியாகப் பாதுகாப்பதில்அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.....  

img

புதிய முதலீடு, வேலைவாய்ப்பு, வாங்கும் சக்தி அதிகரிப்பு பற்றி ஒன்றும் கூறாத பட்ஜெட்...5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு வாய்ப்பே இல்லை!

தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்குவிப்பு தன்மை குறைந் திருக்கிறது. இவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் களையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.....

img

எல்ஐசியை தனியாருக்கு விற்கக் கூடாது - டி.கே.ரங்கராஜன்

பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரையின் அம்சங்கள்

img

ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி எங்கே??? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கணக்கு இல்லை

பொருளாதார ஆய்வு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரி என்றால், புதிதாகத்தான் பட்ஜெட் விவரங்கள் தயார் செய்ய வேண்டும்; அந்த அளவுக்கு இந்த புள்ளிவிவர குளறுபடி உள்ளது...

img

தனியாருக்கு தாராளம்... 1ம்பக்கத் தொடர்ச்சி

 நாடு முன்னேற்றம் அடைய பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்று அரசாங்கம் நினைக்கிறது.  வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். ...