2016-ஆம்ஆண்டில் இந்தியா 133-ஆவது இடத் தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.....
ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்று குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வு, தொடரும் பிரச்சனையை இந்தியா உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது....
நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.