நீடிப்பதற்கு

img

நீடிப்பதற்கு தகுதியற்றது எடப்பாடி அரசு

மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி மலர தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று தங்களது தமிழகப் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் அழைப்பு விடுத்தனர்.

img

நீடிப்பதற்கு தகுதியற்றது எடப்பாடி அரசு திருவாரூரில் பிரகாஷ் காரத்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி