காற்றை 150 Kg/Cm2 அளவுக்கு அழுத்தும் திறன் உள்ள கம்ப்ரஸர்கள் வேண்டும்......
காற்றை 150 Kg/Cm2 அளவுக்கு அழுத்தும் திறன் உள்ள கம்ப்ரஸர்கள் வேண்டும்......
தற்போதிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தான். அதுவே அவர்களை வெறுக்க வைக்கும்படி இருந்து விடக்கூடாது....
தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அடுத்து ஆறுமாத காலத்திற்கு அனைவருக்குமான பொது விநியோக முறை மூலமாக அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்....
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் தொற்று அதிகம் பரவியுள்ளது..,..
நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள்....
‘சிஏஏ’ பிரச்சனை குறித்து சிறப்பு கலந்துரையாடல் வேண்டும். இது தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையும் விவாதிக்கப்பட வேண்டும்.....
மத்தியப்பிரதேசத்தில் ‘சிஏஏ’அமலாக்கம் செய்யப்பட மாட்டாது என்று கமல்நாத்ஜி உரத்தக் குரல் எழுப்புகிறார்...
காந்திகிராம நிகர்நிலை பல்கலை.யில் மதன்மோகன் மாளவியா தேசிய கல்வித் திட்டத்தின் சார்பில் “உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவமும் நிர்வாகமும்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.
படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக கடந்த 2015-இல் குஜராத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தி அரசியலில் கால் பதித்தவர் ஹர்திக் படேல்.