நம் நாட்டில் ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலையால் உயிர் இழக்கின்றனர்
நம் நாட்டில் ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்கொலையால் உயிர் இழக்கின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ஆத்மநாதன். இவரது மகள் சிவனேஸ்வரி(25). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விடுதியில் தங்கி லைப் சயின்ஸ் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.