சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க, பாஜக முன்மொழியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க, பாஜக முன்மொழியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா (70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டணி வேட்பாளர் து.ரவிக்குமாரைஆதரித்து,விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா பேசினார்