பிஜேபி கர்நாடக கோலார் தங்கவயலில் அணுகழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிஜேபி நிலையும் சரியானது அல்ல
பிஜேபி கர்நாடக கோலார் தங்கவயலில் அணுகழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிஜேபி நிலையும் சரியானது அல்ல
மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது