குளித்தலையில்

img

புதிய பேருந்து நிலையம் அமைத்திடுக! குளித்தலையில் சிபிஎம் உண்ணாவிரதம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவ மனையை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும்.