குடிநீர்

img

திமுக கூட்டணி முழுஅடைப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோகப் பணியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “சூயஸ்” நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.....

img

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

img

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி

பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் அரசு தரப்பில் இருந்துலாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

img

100 நாள் வேலை - குடிநீர் கோரி ஜூன் 25ல் போராட்டம்

சுழற்சி முறையில் வேலை வழங்கும் அரசு முதல் நாள் வேலைக்கு வந்தவர்களுக்குத்தான் வேலை என்று கூறுவது கண்டனத்திற்குரியதாகும். சுழற்சி முறையில் வேலைதருவதே முதலில் தவறானதாகும்....

img

குடிநீர் தேடி அலையும் விழுப்புரம் மாவட்ட மக்கள்...

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் விழுப்புரம் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றனர்.

img

துலுக்கவிடுதி கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்கவிடுதி கிராமத்தில் மின்விசை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

img

தருமபுரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

தருமபுரி அருகே குரும்பட்டி, கொட்டாய்மேடு ஆகிய பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தருமபுரி -அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

img

திருச்சியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் செவ்வாய் அன்றுசமுத்திரம் பகுதியில் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.