கிராமங்களில்

img

பாஜக - ஜேஜேபி தலைவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது.... ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்....

பாஜக மற்றும் ஜேஜேபி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை ஊருக்குள் விட மாட்டோம்....

img

விருதுநகர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றிய விவசாயிகள்

100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி....

img

கடையம் வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டம் கடையம் வட்டார கிராமங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

img

பொங்கலூர் ஒன்றிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளிப்பு

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

img

மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்வேன்: செ.ராமலிங்கம் வாக்குறுதி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி, குட்டியாண்டூர், மாணிக்கப்பங்கு, வேப்பஞ்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுகவேட்பாளர் செ.ராமலிங்கம் திங்களன்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்திரபாடி மீனவ கிராம மக்களை சந்தித்து வாக்குறுதிகளை அளித்தார்