கிராம

img

தகவல் உரிமைச் சட்டத்தில் கிராம உதவியாளர் நியமனம் விவரம் தராததை கண்டித்து உண்ணாவிரதம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் காலியாக இருந்த 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்டன.

img

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படவில்லை

img

வெள்ளைமணல் கிராம வீடுகளில் கருப்புக் கொடி

கொள்ளிடம் அருகே வெள்ளைமணல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு துணி கட்டி கண்டனத்தை வெளிப்படுத்தினர்