கருத்தரங்கு

img

புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் மயிலாடுதுறை வட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் சனியன்று மாலை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.