tamilnadu

img

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியல்  துறை சார்பில் கருத்தரங்கு

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியல்  துறை சார்பில்  3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.  பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வேதியியல் துறை அறிவியலாளர்கள் 300க்கும்  மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரை அளிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் வேதியியல் துறையில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.