ஏற்கத்தக்கதல்ல

img

சாம்சங் போராட்டம்: தொழிற்சங்க தலைவர்கள் கைது- தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றும் இப்பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண அரசு தலையிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.