kadalur பழிவாங்கும் போக்கை என்எல்சி கைவிட வேண்டும்: சிஐடியு நமது நிருபர் மே 7, 2019 என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.