உதவி

img

இயற்கை பேரழிவு நிவாரணத்திற்காக கேரள அரசு வழங்கியது ரூ. 735.13 கோடி... உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தோருக்கும் உதவி....

2 லட்சத்து 18 ஆயிரத்து 753பேருக்கு ரூ. 218 கோடியே 75 லட் சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது.....