உண்ணாநிலை

img

அனைத்து பணிமனைகளிலும் ஜன.30 போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாநிலை.... அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு....

பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.....

img

பணிநிரந்தரம் கோரி 6 மையங்களில் எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாநிலை....

நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அமல்படுத்தாமல் உள்ளது.....

img

அசாஹி கிளாஸ் தொழிலாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட 28 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நல திட்டங்களை அமல்படுத்த தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்