இருந்து

img

நாங்கள் கேரளத்திலேயே இருந்து கொள்கிறோம்...

ஊராட்சித் தலைவர்கள் எங்களுக்கு தேவையானதைத் தருகின்றனர். தொடர்ச்சியாக எங்கள் நலனை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்....

img

கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் கர்ப்பிணிகள், குழந்தைகள் வீடுகளுக்கு செல்ல அனுமதி

கண்காணிப்பு மையங்களில் பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வு அளித்து மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.....

img

இலங்கையில் இருந்து கொரோனா ஊடுருவ வாய்ப்பு... தூத்துக்குடி கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு

வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தினர்....

img

கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து உயிர்பிழைத்த இரு குழந்தைகள்

தாயின் கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த இரு குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பற்றப்பட்டுள்ளது.

img

ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்து மூதாட்டி சாவு

அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜக்குபாய்(65). இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் வீரய்யா,முருகன் பரமரிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

img

கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சிஐடியு போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது

;