வரும் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும்....
வரும் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் அதிகமாகவே இருக்கும்....
பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தல் செயல்முறைகளை நிறுத்தி விட்டன....
ஆசிய - பசிபிக் பொருளாதார நாடுகளின்பொருளாதார வளர்ச்சியே 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான்....
கடனை திருப்பிச் செலுத்துவதற்கான மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய்வராக்கடன்களாக மாறும் என்று கணித்துள்ளது....
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக கிரிசில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது...
ரிசர்வ் வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலகவங்கி, ஓ.இ.சி.டி, சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) என பல சர்வதேச நிறுவனங்களும் வங்கிகளும் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை குறைத்துள்ளன ...
அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன...
சராசரியாக ஒரு நபருக்கு ரூ. 46 ஆயிரத்து 453 ரூபாய் விகிதம் 12 கோடியே 27 வங்கிக் கணக்குகளின் வழியாக இந்தக் கடன் சென்றடைந்துள்ளது.முத்ரா திட்டத்தின் கீழ் கடன்பெற்ற பயனாளிகளில் 5 பேரில் ஒருவர் மட்டுமே புதிதாக தொழில் தொடங்கியிருக்கிறார்.....
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுக்கு நியமிக்கப்பட்ட துணை கண்காணிப்பாளர் கள் வருகைப் பதிவேட்டில் முறைகேடுகளை துணைவேந்தரின் சிறப்பு கண்காணிப்பாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்