உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இரண்டு நாட்களுக்கு முன்பு குஷிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்....
உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், இரண்டு நாட்களுக்கு முன்பு குஷிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்....
சொந்தக் கட்சியினரிடமே கண்டனத்திற்கு ஆளான உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அண்மையில் ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்....
ஆண்கள் வீட்டில் இருக்க, பெண்கள் வீதிக்கு வந்து ‘எதற்காக போராடுகிறோம்...
ஆதித்யநாத்தின் கட்டுப் பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது கேசவ் பிரசாத் மவுரியாவும், மவுரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுப்பணித்துறை மற்றும்சாலைப்பராமரிப்புத் துறை மீது ஆதித்யநாத்தும் ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்....
கபீல் கான் ஒரு அரசு மருத்துவர் என்ற நிலையில், அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சொந்தமாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். .....
குற்றம் சாட்டப்பட்டவர்களே, தங்கள் மீது குற்றமில்லை என்று தங்களுக்குத் தாங்களே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டர் நிறுவனம்நீக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பிரச்சாரத் தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதற்காக, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை6 மணி முதல் அடுத்த 72 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி பிஷாராவில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், அக்லக் கொலையில் தொடர்புடைய விஷால் சிங் உள்ளிட்டமுக்கியக் குற்றவாளிகள், கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர்
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்