இந்த ஆண்டுக்கான முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் www.gate.2026.iitg.ac.in என்ற இணையதளம் வழியாக ஏற்கப்படும்.
வருகிற பிப்ரவரி 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் GATE தேர்வு நடைபெற உள்ளது.