சிபிஎம் சட்டமன்ற தேர்தல் தயாரிப்பு மாநாடு
பீகார் மாநிலம் மோஹியுதீன் நகர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் மாநாட்டில் மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி, மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார், மஞ்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சத்யேந்திர யாதவ், சமஸ்திபூர் மாவட்ட செயலாளர் ராமாஷ்ரே மஹதோ ஆகியோரும் உரையாற்றினர்.