dharmapuri அரூரில் 8 தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து நமது நிருபர் மே 26, 2019 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 8 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.