yeddiyurappa

img

வரும் ஜூலை 31-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் - எடியூரப்பாவுக்கு ஆளுநர் கெடு

கர்நாடக முதல்வராக இன்று மாலை பதவியேற்கும் எடியூரப்பா வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.