கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தண் ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி யின்போது, கர்நாடக முதல் வர் எடியூரப்பா, தனக்கு அருகிலிருந்த நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவின் இடுப்பில் கைவைத்து தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.