world record

img

புதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ட்ரோன்!

உலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பான ஃபெடரேஷன் ஏரோனாட்டிக் இண்டர்நேஷனல் (ஃப்ஏஐ) சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோனை அதிக நேரம் பறந்தது உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.