wartime basis

img

கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுக... திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்தல்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் அனைவரின் கணக்கிலுமே அ.தி.மு.க. அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை...

img

போர்க்கால அடிப்படையில் செயல்படுவது அவசியம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்த வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. விரைவில் இது 30ஆயிரத்தைக் கடந்து விடும்.

img

கொரோனா நோயை தடுக்க பன்முக நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திடுக... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

கொரோனா நோய் மிக எளிதாகபரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்,நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதிலும்,  நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முனைப்புடன் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி  செய்திட வேண்டும்