venezuela வெனிசுலாவில் விமான விபத்து 2 பேர் உயிரிழப்பு! நமது நிருபர் அக்டோபர் 23, 2025 வெனிசுலாவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனே கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விமானம் விபத்து 2 பேர் உயிரிழப்பு.