veena george

img

கேரளாவில் 360 டிகிரி வளர்சிதை மாற்ற மையங்கள் தொடக்கம்!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான 360 டிகிரி வளர்சிதை மாற்ற மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.